சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் முதல்காட்சி
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகை யில் “டாக்டர்” படத்தின் முதல்காட்சி வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறு குறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் முதல்காட்சி. சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி …
சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் முதல்காட்சி Read More