பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் துவங்கியது

சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் துவங்கியது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், டி.எஸ்.கே, …

பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் துவங்கியது Read More

யோகிபாபு நடிக்கும் “யானை முகத்தான்” படம் பூஜையுடன் தொடங்கியது

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரான  ரெஜிஷ் மிதிலா, “யானை முகத்தான்” படம் மூலம் தமிழில்இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி …

யோகிபாபு நடிக்கும் “யானை முகத்தான்” படம் பூஜையுடன் தொடங்கியது Read More

ஜீவன் – நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் “சிக்னேச்சர்”.

எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு “சிக்னேச்சர்” என்று பெயரிட்டுள்ளார்.  நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த “சிக்னேச்சர்”. சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில்  …

ஜீவன் – நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் “சிக்னேச்சர்”. Read More

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட …

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா” Read More

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி”

சிராஜூ தயாரிக்கும் புதிய படம் “மா.பொ.சி” இப்படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். கதாநாயகியாக சாயா தேவி நடிக்கிறார். இவர்களுடன் பருத்தி வீரன் சரவணன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையை இயக்குநர் போஸ் வெங்கட் தான் பி றந்த ஊரான …

நடிகர் போஸ் வெங்கட் இயக்கதில் விமல் நடிக்கும் படம் “மா.பொ.சி” Read More

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் பூஜையுடன் தொடங்கியது

ஸ்டிடியோ கிரீன் கே. இ. ஞானவேல் ராஜா உடன் யுவி கிரியேஷ்சன் வம்சி–பிரமோத் இணைந்து வழங்கும் ,சிறுத்தை‘ சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும்  “சூர்யா 42″படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன்  இனிதே துவங்கியது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி …

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் பூஜையுடன் தொடங்கியது Read More

பூஜையுடன் தொடங்கிய “கீதா கோலா” திரைப்படம்

இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின்  பான்–இந்திய திரைப்படமான ‘கீதா கோலா‘ பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது. விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, …

பூஜையுடன் தொடங்கிய “கீதா கோலா” திரைப்படம் Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் பூஜையுடன் தொடங்கியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா …

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் படம் “ராஜா கிளி”

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், …

நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் படம் “ராஜா கிளி” Read More

சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த்

ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா நடை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் …

சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த் Read More