நட்டி, ஶ்ரீகாந்த் நடிக்கும் சம்பவம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், …
நட்டி, ஶ்ரீகாந்த் நடிக்கும் சம்பவம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Read More