ராஜ் அய்யப்பா நடிப்பில், ராஜன் ரவி இயக்கும் புதிய படம் துவங்கியது
ஜன் ரவியின் முதல் இயக்கமாக உருவாகும் இப்படத்தினை, மிஸ்டர் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஜெயலக்ஷ்மி, காந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா நாயகனாக நடிக்கிறார். ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சௌந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் …
ராஜ் அய்யப்பா நடிப்பில், ராஜன் ரவி இயக்கும் புதிய படம் துவங்கியது Read More