ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் “ஹிட்டன் கேமரா”
ரிலாக்ரோ புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கிறார் ஷம்ஹுன். ‘உயிரும், நேரமும் ஒரு முறை போனால், திரும்ப வராது’ என்ற கருவை மையமாக வைத்து உருவாகும் படம் ‘ஹிட்டன் கேமரா’ என்கிறார் இயக்குநர் அருண்ராஜ் பூத்தனல். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஷம்ஹுன், வின்சென்ட் செல்வா, …
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் “ஹிட்டன் கேமரா” Read More