விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாநடைபெற்றது.  இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.********** விழா …

விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா Read More

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ்

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர்பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர்நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் பிராஷ் பேசும்போது, நேற்று என் …

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், “ஆபரேஷன் அரபைமா” – இயக்குநர் பிராஷ் Read More

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- குமார்

”கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்‘ திரைப்படம் உருவாகி இருக்கிறது‘ படத்தின் தயாரிப்பாளர் கே. …

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- குமார் Read More

பிகினிங் படத்தை வெளியிட்டார் இயக்குநர் லிங்குசாமி

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட  திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள்.  இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை …

பிகினிங் படத்தை வெளியிட்டார் இயக்குநர் லிங்குசாமி Read More

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி‘. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. *********** இப்படத்தின் அறிமுக நிகழ்வில், படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் …

திரிஷா நடிக்கும் “ராங்கி” திரைப்படம் டிச.30ல் வெளியீடு Read More

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய பாரதிராஜா, “பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை …

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா Read More

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம்மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாந அமீர் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசியபோது, “பான் …

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு Read More

*நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான்” – நடிகர் விஷால்

விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு …

*நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான்” – நடிகர் விஷால் Read More

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ்

ஜூட் பீட்டர் டேமியான், சினிமா இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ் Read More

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சிலவிலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிறபெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக …

குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார் Read More