ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா

எல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் டொமின் டி’சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை சுனைனா பேசியதாவது: விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் ரஜினிகாந்த் நடித்த …

ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன் – சுனைனா Read More

சித்தார்த் நடித்த டக்கர் படம் ஜூன் 9ல் வெளியீடு

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்துஇயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில்ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் …

சித்தார்த் நடித்த டக்கர் படம் ஜூன் 9ல் வெளியீடு Read More

‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் …

‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா

யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ளபடம்  ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சுனைனா, “கோவை …

ரெஜினா’ முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய சுனைனா Read More

கிராமத்து கதையில் நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ஆர்யா

ஜீ ஸ்டூடியோஸ்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள  திரைப்படம்  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.  இப்படம்  உலகமெங்கும்  2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …

கிராமத்து கதையில் நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ஆர்யா Read More

சென்னை நகரம் என் வாழ்வில் பெரும் பங்கு வகுக்கிறது – நாகசைதன்யா

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில்  ‘கஸ்டடி‘ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் நாகசைத்ன்யா, “சென்னை நகரம்  என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு …

சென்னை நகரம் என் வாழ்வில் பெரும் பங்கு வகுக்கிறது – நாகசைதன்யா Read More

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே.12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ஐஸ்வரியா ராஜேஷ், “வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது …

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

“மியூசிக் ஸ்கூல்” படத்தில் இளயராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் – ஸ்ரேயா சரண்

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்“.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக …

“மியூசிக் ஸ்கூல்” படத்தில் இளயராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் – ஸ்ரேயா சரண் Read More

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில்

இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும்  ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா  பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து …

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில் Read More

மார்ச் 17ல் திரைக்கு வருகிறது “கப்ஜா” திரைப்படம்

ஶ்ரீ சிட்டேஷ்வர எண்டர் பிரைசஸ் மற்றும் இன்வினோ ஒரிஜன் இணைந்து வழங்கும், ஆர். சந்துரு தயாரித்து,  இயக்க, கன்னடதிரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான்இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகிறது. …

மார்ச் 17ல் திரைக்கு வருகிறது “கப்ஜா” திரைப்படம் Read More