மாமன்னன் படம் இன்னொரு உருவத்தை கொடுத்துள்ளது – வடிவேலு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்  நடிப்பில், சமூக நீதி பேசும் படமாக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து நடந்த நிகழ்வில் வடிவேலு பேசியதாவது: இத்தனை நாட்களாக நகைச்சுவை …

மாமன்னன் படம் இன்னொரு உருவத்தை கொடுத்துள்ளது – வடிவேலு Read More

*’அஸ்வின்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பம் – நடிகர் வசந்த் ரவி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத்தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில்  வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நடந்த ஒரு நிகழ்வில், …

*’அஸ்வின்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பம் – நடிகர் வசந்த் ரவி Read More

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம்

இயக்குநர் ஜி.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம்  ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜூலை 21 ல் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய வசந்த பாலன் , ” “வல்லான் …

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி’ – இயக்குநர் வசந்தபாலன் காட்டம் Read More

நன்றி சொல்ல விழா எடுப்பது அரிதாகி விட்டது – சுந்தர் சி.

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி இசட் துரை தயாரிப்பில்,  வெளிவந்த தலைநகரம் 2 படம் 350 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் நன்றி. அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சுந்தர் சி. பேசும்போது, வழக்கமான இந்த …

நன்றி சொல்ல விழா எடுப்பது அரிதாகி விட்டது – சுந்தர் சி. Read More

அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா நடைபெற்றது

தனது ’ஏஏஏ சினிமாஸ்‘ஸை நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில்  திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன்இணைந்து ‘ஏஏஏ சினிமாஸ்‘ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லுஅரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் …

அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா நடைபெற்றது Read More

‘அழகிய கண்ணே’ திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு

எத்தில் எண்டர்டெய்னர்  நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர்.விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படைப்பு “அழகியகண்ணே”. பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் …

‘அழகிய கண்ணே’ திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

‘மொம்மை’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மொம்மையாகவே நடித்துள்ளார்- எஸ் ஜெ சூர்யா

ஏஞ்சல் ஸ்டுடியோ  நிறுவனம் தயாரிப்பில் எஸ் ஜெ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், எஸ் ஜெ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒருஅழகான வியாபார ரீதியில் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் …

‘மொம்மை’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் மொம்மையாகவே நடித்துள்ளார்- எஸ் ஜெ சூர்யா Read More

தலைநகரம் 2 திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீடு

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட். துரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் …

தலைநகரம் 2 திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி‘ . ஏ.வெங்கடேஷ்இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்முஅபிராமி, தீபா, …

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் Read More

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

லைட் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் ஜெ. இயக்கத்தில், கிஷோர்குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ  உருவாகியுள்ள படம் ‘முகை‘.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில், நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது: இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது …

முகை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More