தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்”

முருகதாஸ் நடிப்பில் ஹென்றி இயக்கய காவிய படைப்பு “ராஜாமகள்“. அண்ணன் தங்கைக்கு ஒரு“பாசமலர்” என்றால், தந்தை மகளுக்கு “ராஜா மகள்“. முருகதாஸ் தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். 7 வயதான மகள் பிரித்திக்‌ஷா மீது அளவற்ற பாசம்வைத்துள்ளார். மகளும் தந்தை …

தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்” Read More

நகைச்சுவைக்கென்றே தயாரித்த படம் “குடிமகான்”

எஸ்.சிவகமார் தயாரிப்பில் என்.பிரகாஷ் இயக்கிய படம் “குடிமகான்” இப்படத்தில் விஜய் சிவன், சாந்தினிதமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமுதாய சீர்திருத்தகருத்து என்று படதில் எதுவும் இல்லை. காசு கொடுத்து படம் பார்க்க வந்தவர்கள் கவலையை மறந்துசிரித்துவிட்டு போக …

நகைச்சுவைக்கென்றே தயாரித்த படம் “குடிமகான்” Read More

பாதிக்கப்பட்டவன் சட்டத்தை தன் கையிலெடுக்கும் படம் “குற்றம் புரிந்தால்”

நாயகன் ஆதிக் பாபு, மாமா எம்.எஸ்.பாஸ்கரின் ஆதரவில் வளர்கிறார். மாமன் மகள் நாயகி அர்ச்சனாவும் ஆதிக் பாபுவும்  காதலிக்கிறார்கள். படிப்பு முடிந்த உடன் அர்ச்சனாவுக்கும், ஆதிக் பாபுக்கும் திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். திடீரென்று இவர்களது வீட்டுக்குள் நுழையும் மூன்று பேரால், மகிழ்ச்சியான …

பாதிக்கப்பட்டவன் சட்டத்தை தன் கையிலெடுக்கும் படம் “குற்றம் புரிந்தால்” Read More

காதலுக்காக எதையும் செய்ய தூண்டும் படம் “தக்ஸ்”

ஹிருது ஹாரூன் சூழ்நிலை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.  அங்கு பாபி சிம்ஹா மற்றும்முனிஷ்காந்தை சந்திக்கிறார். ஹிருது மேலும் சில கைதிகளின் உதவியுடன் பாபி மற்றும் முனிஷ்காந்துடன் சிறையிலிருந்து தப்பிக்கதிட்டமிட்டுள்ளார். ஹிருது ஏன் சிறையை விட்டு வெளியேற விரும்பினார்?  மற்ற கைதிகளுடன் சேர்ந்து அவர் தப்பிக்கும்திட்டத்தில் …

காதலுக்காக எதையும் செய்ய தூண்டும் படம் “தக்ஸ்” Read More

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை கூறும் படம் “வெள்ளி மலை”

ராஜகோபால் இளன்கோவன் தயாரிப்பில் ஓம் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “வெள்ளிமலை“.  வெள்ளி மலையில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் மூலிகைகள் எந்தெந்த வியாதிகளுக்கு எந்த மூலிகைஎன்பதை கண்டு ஆராய்ந்து பாடல் வரிகளாக நமக்கு தந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களின் முதன்மையானவர் நவபாஷானத்தால் பழநி முருகன் …

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை கூறும் படம் “வெள்ளி மலை” Read More

உயிரோட்டமுள்ள திரைக்காவியம் “டாடா”

ஒலிம்பியா மூவிஸ் வெளியீட்டில் அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின்– அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைக்காவியம் “டாடா“. குழந்தையை கருவிலேயே கலைக்க சொல்கிறார் கணவர் கவின். குழந்தையை பெற்றே தீர்வேன் என்கிறார் மனைவி அபர்ணாதாஸ். குழந்தையை பெற்று மருத்துவமனையிலேயே விட்டு செல்கிறார் அபர்ணாதாஸ். அந்த …

உயிரோட்டமுள்ள திரைக்காவியம் “டாடா” Read More

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி”

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் மனநிலையை நம் கண் முன் …

யோகிபாபுவுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை எழுப்பிய படம் “மொம்மை நாயகி” Read More

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”

குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் …

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி” Read More

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம்

ராஜூ, சிரிஷ் தயாரிப்பில் வம்சி பய்டிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், யோகிபாபு. ராஜ்மிகா மந்தனா நடித்த படம் வாரிசு. தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார் …

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம் Read More

தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு”

வினோத் இயக்கத்தில் அஜீத், சமுத்திரகனி, மன்சுவாரியார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “துணிவு”. மக்களை ஏமாற்றி இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாயை தனது சொந்த வங்கியிலேயே  பதுக்கி வைத்திருக்கிறார்  அந்த வங்கியின் தலைவர். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகிறார் அஜீத். அஜீத்தை பிடிக்க போலீஸ் கமிஷனராக …

தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு” Read More