செல்போன் தீர்மானிக்கும் வாழ்க்கை ‘லவ்டுடே’

ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் படம் லவ்டுடே. பிரதீப் ரங்கநாதனும் இவானாவும் இணைபிரியாத காதலர்கள். திருமணத்திற்கு பெண் கேட்டு பிரதீப், இவானாவின் தந்தை சத்தியராஜிடம் செல்கிறார். அதற்கு சத்யராஜ் பிரதீப்பின் செல்போனை இவானிடமும் இவானின் செல்போனை …

செல்போன் தீர்மானிக்கும் வாழ்க்கை ‘லவ்டுடே’ Read More

மன்னிப்பு கேட்பதின் மகுத்துவத்தை உணர்த்தும் படம் ‘பனாரஸ்’

என் கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயதீர்த்த. இயக்கத்தில் ஜையீத் கான் – சோனல் மோன்டோரியோ நடிப்பில் உருவான படம் ‘பனாரஸ்’.  வசதியான குடும்பத்தில் பிறந்த ஜையீத் கான், மோண்டோரியாவிடம் “கடந்த காலத்தில் நீ எனது மனைவி. நமக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதை கடந்த காலத்தை தெரிவிக்கும் …

மன்னிப்பு கேட்பதின் மகுத்துவத்தை உணர்த்தும் படம் ‘பனாரஸ்’ Read More

“ஓ”சையை ரசிக்க வைத்த படம் ‘காந்தாரா’

நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘காந்தாரா’. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் ஒருவன் கர்நாடகாவிலுள்ள மலைவாசி மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த மலையக நிலங்களை தானமாக கொடுத்து விடுகிறார். அந்த மன்னனின் வாரிசு ஒருவர், தனது மூதாதையர் தானமாக கொடுத்த அந்த …

“ஓ”சையை ரசிக்க வைத்த படம் ‘காந்தாரா’ Read More

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரையுலகத்தின் பல ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்தும் முடியாமல் போனதை லைகா நிறுவனம் தயாரித்து தமிழரின் பெருமையை  உலகறிய செய்துள்ளது. …

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன் Read More

கூத்துக் கலைஞர்களின் இன்னல்களை காட்டிய படம் “பபூன்”

கார்த்திகேயன் சந்தானத்தின் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் “பபூன்”.  தெருக்கூத்து கலைஞர்களின் இன்னல்களையும் சமுதாயத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை,  நகைச்சுவையுடன் தந்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். கூத்துக் கலைஞராகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் …

கூத்துக் கலைஞர்களின் இன்னல்களை காட்டிய படம் “பபூன்” Read More

அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்”

பிலினி இயக்கத்தில் அரவிந்சாமி, மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் நடித்த படம் ரெண்டகம்.  30 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடிக்கும் போது கொள்ளைக் கும்பலின் தலைவனுக்கு குண்டடிபட்டு பழைய நிகழ்வுகளை மறந்து விடுகிறார். அவரது இழந்த நினைவுகளை மீட்டு,  தங்கத்தை அவரிடமிருந்து கொள்ளயடிக்க …

அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்” Read More

துப்பறியும் அதிகாரியாக கிஷோர் நடிக்கும் படம் “ட்ராமா”

அஜூ  கிழுமலா  இயக்கத்தில் கிஷோர் குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் “ட்ராமா”.  படம் முழுவதையும் காவல் நிலையத்திலேயே சிங்கிள் சார்ட்டில் படமாக்கியுள்ளார்கள். பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைகிறார்கள் ஒரு காதல் ஜோடி.  காவல் நிலைய்த்தில் உதவி ஆய்வாளர் தனது காதலியின் …

துப்பறியும் அதிகாரியாக கிஷோர் நடிக்கும் படம் “ட்ராமா” Read More

ஆணவக்கொலையை படம்பிடித்த குழலி

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் ரெனா இயக்கத்தில் விக்னேஷ் – ஆரா நடித்த படம் “குழலி”.  திண்டுக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்து கதை. வழக்கமாக எடுக்கப்படும் மேல்சாதிப் பெண்ணை கீழ்சாதி பையன் காதலிக்கிறான். இவர்கள் காதலின் முடிவை இயக்குனர் எங்குபோய் நிறுத்துகிறார் என்பதுதான் கதை. கதாநாயகி …

ஆணவக்கொலையை படம்பிடித்த குழலி Read More

தனி மனிதர்களின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் – சிம்பு வேண்டுகோள்

“வெந்து தணிந்தது காடு” படம் வெற்றி பெற்றதின் நன்றி அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சிம்பு, “என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி …

தனி மனிதர்களின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் – சிம்பு வேண்டுகோள் Read More

யதார்த்த வாழ்வை படம் பிடித்த டூடி

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக்மதுசூதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் “டூடி”.  18 வயதில் திருமணத்துக்கு நிச்சயக்கப்பட்டிருந்த ஸ்ரீதா சிவதாஸ் தனது 23 ஆம் வயதில் பெங்களூர் வருகிறார். அங்கு 33 வயதாகியிருக்கும் கார்த்திக் மதுசூதனனை தோழியின் திருமணத்தின் சந்திப்பில் காதலிக்கிறார். காதலிலும் திருமணத்திலும் நம்பிக்கை இல்லாத மதுசூதனனை காதலிக்கும் …

யதார்த்த வாழ்வை படம் பிடித்த டூடி Read More