மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’

குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை …

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’ Read More

வேலியே பயிரை மேயும் கதை ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஆஹா இணைய தளத்தில் வெளி வந்திருக்கும் படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. காவல்த்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் வரலட்சுமியின் நண்பரை, ஒரு ரவுடிக் கும்பல் கொலை செய்கிறது. அந்த ரவுடிக் …

வேலியே பயிரை மேயும் கதை ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ Read More

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

எஸ்.இசக்கி துறை தயாரிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்வெளிவந்திருக்கும் பட்ம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. அகதிகளின் வாழ்க்கை எவ்வளவு வலியைதருகிறது என்பதை திரையில் சித்தரித்துள்ளார் இயக்குநர். இலங்கை இனப்படுகொலையால் நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாக தமிழ் …

அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” Read More

குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’ . மணிகண்டன் அதிக சத்தத்துடன் இரவு தூக்கத்தில் குறட்டை விடுகிறார். இதனால் அவரின் மனைவி மீதா ரகுநாத்துக்கு தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது. மனைவியின் தூக்கத்திற்கு குறட்டை …

குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’ Read More

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்”

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரபு சிவாஜிகணேசன், இளவரசு, ஆனந்தி, அருள்தாஸ், தேனப்பன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இராவணக் கோட்டம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மேலத் தெருவில் ஒரு சாதி கீழத்தெருவில் …

ஊரை காப்பாற்ற உயிர்விடும் கதை “இராவணக் கோட்டம்” Read More

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்”

கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”.  ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை …

சிறிதும் சினிமாத்தனம் இல்லாத காவியம் “சிறுவன் சாமுவேல்” Read More

எதிபார்க்காத திருப்புமுனையை சொல்லும் தீர்க்கதரசி

ஶ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ்குமார் தயாரிப்பில் பி.ஜி.மோகன் எல்.ஆர்.சுந்தரபாண்டி இய்க்கத்தில் சத்தியராஜ், அஜ்மல், ஒய்.ஜி.மகேந்திரன், ஶ்ரீமன் நடித்திருக்கும் படம் ‘தீர்க்கதர்சி’. காவல் கட்டுப்பாட்டறைக்கு ஒரு மர்ம நபர் “அடையாறில் ஒரு பெண் இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகிறாள் சீக்கிரம் சென்று காப்பாற்றுங்கள்” என்று போனில் …

எதிபார்க்காத திருப்புமுனையை சொல்லும் தீர்க்கதரசி Read More

பாலியல் குற்றவாளிகளை பழிதீர்க்கும் படம் ‘குலசாமி’

குட்டிபுலி ஷரவண ஷக்தி இயக்கியிருக்கும் படம் ‘குலசாமி’.  தமிழ்நாட்டில் நடந்த சில பாலியல் உண்மை சம்பவங்களை தொகுத்து ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். பாலியல் குற்றம் புரிந்த உண்மையான குற்றவாளிகள் அரசியல் செல்வாக்கிலும் பணபலத்தாலும் இன்றும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். அந்த …

பாலியல் குற்றவாளிகளை பழிதீர்க்கும் படம் ‘குலசாமி’ Read More

பேயின் அரசாங்கத்தை திரையில் காட்டிய படம் விரூபாக்‌ஷா

ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டுருக்கும் படம் விரூபாக்‌ஷா. கார்த்திக் வர்மா தண்டு இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்றுள்ளது. தமிழில் மறுபதிப்பு செய்திருக்கும் இப்படம் “அருந்ததி” பேய் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஒரு ஊரில் இறந்துபோன …

பேயின் அரசாங்கத்தை திரையில் காட்டிய படம் விரூபாக்‌ஷா Read More

மர்ம முடிச்சுகள் நிறைந்த படம் “கண்ணை நம்பாதே”

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா,  ஶ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா செளலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கண்ணை நம்பாதே”. மர்மங்கள் நிறைந்த திரைப்படம். மருத்துவ குற்றங்களை கருவாக வைத்து கதை பிண்ணப் பட்டிருக்கிறது. ஆடல் பாடல் நகைச்சுவை சிறிதும் இல்லாமலும் …

மர்ம முடிச்சுகள் நிறைந்த படம் “கண்ணை நம்பாதே” Read More