பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர்

அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வி.3. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடித்திருக்கிறார்கள். பாவனாவை அரசியல் அதிகாரம் படைத்த மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கற்பழித்து விடுகிறார்கள். வழக்கை முடிக்க, அப்பாவி மூன்று இளைஞரகளை குற்றவாளிகளாக்கி சுட்டு கொல்கிறார் போலீஸ் …

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர் Read More

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி”

கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “செம்பி”. இப்படத்தில் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா,பேராசிரியர். கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலைவாழ் பழங்குடியின கோவை சரளாவும் அவரது 10 வயது பேத்தியும் கொடைக்கானல் மலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுலாவுக்கு சென்ற மூன்று பெரிய இடத்து …

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி” Read More

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு”

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் …

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு” Read More

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா”

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஐஸ்வரியா ராஜேஷ் நடித்த படம் “ட்ரைவர் ஜமுனா.” வழக்கமான பழிக்குப்பலி தீர்க்கும் படம்தான். அதை புதிய பாதையில் ஓட்டி செல்கிறார் இயக்குநர் கின்ஸிலின். வெந்நீர் பழையது என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது பழைய சோற்றில் வெந்நீரை ஊற்றி …

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா” Read More

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம்

சன்னி லியோன் சதீஷ் யோகிபாபு ரவிவர்மா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓ மை கோஸ்ட்“. விருந்துஇலையின் ஓரத்தில், நாக்கில் தடவிக் கொள்ள சிறிதளவு ஊறுகாய் துண்டை வைத்திருப்பார்கள். ஊறுகாய்துண்டை போலத்தான் ஒரு படத்தில் சிற்றின்பச் சொருகல் இருக்க வேண்டும். இப்படத்தில் இலை …

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம் Read More

உரிமைக்காக போராடும் படம் ‘கட்சிக்காரன்’

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான  இழப்பீடு  கேட்பதுதான் கட்சிக்காரன் படத்தின் கதை. இப்படத்தில் விஜித் …

உரிமைக்காக போராடும் படம் ‘கட்சிக்காரன்’ Read More

யானை அடி சறுக்கிய படம் ‘வரலாறு முக்கியம்’

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்”. ஜீவா வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு குடும்பம் குடியேறுகிறது. அந்த குடும்பத்தில் இரண்டு இளம் பெண்கள் இருக்கின்றார்கள். அதில் இளைய பெண்ணை ஜீவா காதலிக்கிறார். பிறகு காதலியின் …

யானை அடி சறுக்கிய படம் ‘வரலாறு முக்கியம்’ Read More

கறுப்பு பணம் 5 கோடியை தேடி அலையும் குருமூர்த்தி

காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக்கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தான் கதை. இந்தப் படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார். பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ளனர். “குருமூர்த்தி” படத்தில் நட்டி நடித்துள்ளார். பூனம் பாஜ்வா …

கறுப்பு பணம் 5 கோடியை தேடி அலையும் குருமூர்த்தி Read More

அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’

சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் நடிகர் சந்திரபாபுவின் பேரனான சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  நடித்திருக்கும் படம் ‘தெற்கத்தி வீரன்’. அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்குமுடிவுகட்டுவதுதான் இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் என்றாலும் அனுபவம் மிக்கவராக நடித்திருப்பதுபாராட்டலுக்குறியது. …

அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டும் படம் ‘தெற்கத்தி வீரன்’ Read More

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது

ப்ரைமில் வலைதளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் ‘வதந்தி– தி ஃபேபிள் ஆஃப்வெலோனி‘. இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். வெலோனி …

எஸ்.ஏ.சூர்யா – லைலா நடித்த ‘வதந்தி’ படம் ப்ரைம் வலைதளத்தில் வெளியாகியது Read More