சினிமாத்தனம் சிறிதும் இல்லாத கிராமியத்தனம் கொண்ட படம் ‘வட்டார வழக்கு’
கண்ணுசாமி ராமச்சந்திரன் தயாரித்து கதை எழுதி இயக்கிருக்கும் படம் ‘வட்டார வழக்கு‘. சோழவந்தான் கிராமத்தின் பகுதியில் இரு பங்காளிகளுக்குள் நடக்கும் பகையை வெட்டுக்குத்துடன் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதில் சிறப்பம்சம் எதுவென்றால், பறந்து பறந்து குத்தும் சினிமாத்தனம் சிறிதுமில்லாமல், தரையில்கட்டிப்புரண்டு சண்டையிடும் காட்சியிலும் …
சினிமாத்தனம் சிறிதும் இல்லாத கிராமியத்தனம் கொண்ட படம் ‘வட்டார வழக்கு’ Read More