சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சி, வீரணாபுரம் கிராமம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்தச் செலவில் ஊரின் மையப் பகுதியில் வீரசக்தி …

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு Read More

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் …

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை Read More

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் …

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின் Read More

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

(24.12.2025) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் சுபம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார்.

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரண் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் (24.12.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சென்னை …

மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார். Read More

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ள விக்டோரியா பொது அரங்கத்தினை மேயர் ஆர்.பிரியா (09.12.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் …

மேயர் ஆர்.பிரியா விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (7.12.2025) பந்தல்குடி …

மதுரை மாவட்டம் – பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது

(01.12.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 280 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. கோரிக்கை மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது Read More

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, …

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More