எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அமையப்பெறவுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற …

எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More

ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர்

கொரோன நிவாரண பணிகளுக்காக முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த தொழிலதிபர் ஹமீது சலாவுதீன் வழங்கினார். உடன் அவரது தாயார் நஷீமா சலாவுதீன் உள்ளார்.

ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர் Read More

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் …

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது Read More

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன்  அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம்  வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற …

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி Read More

கொரோனாவில் இறந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை

அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வரும் என்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை, தந்தை வாங்க மறுத்துவிட்டார். சேலம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானுர் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த 33 வயதுள்ள பெண்ணுக்கு கடந்த …

கொரோனாவில் இறந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை Read More

பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார்

விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியத்திற்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் நடந்ததால் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது …

பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்த ப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமா னத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமான த்தின் …

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல் Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.

அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் தினேஷ்குமார், வ/26 என்பவருக்கும் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக …

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார். Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More