வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுத் …
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை Read More