செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்து பாலா, மகளிர் …
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை Read More