மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தேசிய தொழில்நுட்பக் கழகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிப்பை மக்கள் நீதி …

மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட்‘ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.

​“உங்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியத்துவம்“ என்ற குறிக்கோளுடன், சென்னை பெருநகரபோக்குவரத்து காவல், போக்குவரத்து விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதன் மூலம்சாலைகளில் விபத்துகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மேலும், சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்கள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறுவிழிப்புணர்வு பிரச்சாரங்களை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட்‘ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். Read More

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல்

உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து மதுரைக்கு வந்த சுற்றுலா இரயில் 17.09.2023 அன்று மதுரை இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்,  போடி செல்லும் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று, அந்தப் பெட்டியில் இருந்த சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி சமையல் …

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல் Read More

சந்திரயான் 3-இன் வெற்றியில்* *தமிழர்களின் முக்கியப் பங்கு

தொலைவிருந்தே நிலவைநாம் இதுகாறும் பார்த்தோம் !      தொடமுடியா விட்டாலும் தொட்டதுபோன் றுணர்வைத் தொலைவிருந்தே மக்களுக்கும் ஊட்டிய *இந் தியர்கள்*       தொலைக்காட்சி வழிஉலகோர் கண்டிடவே செய்தார் ! மலை *இமயத்* தினைவென்று கொடியேற்றி னோம்,கேள் ! …

சந்திரயான் 3-இன் வெற்றியில்* *தமிழர்களின் முக்கியப் பங்கு Read More

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23-08-2023  தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.    யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.  …

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பெரிய​தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்துவைத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், பல்வேறுஅரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுநிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்துசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில்நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது.   ​ …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. Read More

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு, ராஜாஜி நகர்சேர்ந்த பள்ளி மாணவி லியோஸ்ரீ (வயது 10) தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தமையால், விபத்து ஏற்பட்டஇடத்தினையும், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும்மாவட்ட ஆட்சித்தலைவர் …

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் முன்னேற்பாடுகள்  குறித்து துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்து பாலா, மகளிர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை Read More

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

“எதிர்காலத்தைப் பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம்” என்ற கொள்கையுடன் மாபெரும் மரக்கன்றுகள்நடும் திட்டத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்படுத்துகிறது. இதன் இரண்டாம் கட்டமாக 18.08.2023 (வெள்ளிக்கிழமை), மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் விமானநிலைய பாதுகாப்பு குழுவும், (சிஐஎஸ்எஃப்–ஏஎஸ்ஜி), சவீதா மருத்துவ மற்றும் …

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி உலகஅளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (17.08.2023) நேரில் அழைத்து பாராட்டினார். உலக காவல்துறை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார். Read More