நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதற்கு இது போன்ற தகவல் விழிப்புணர்வு முகாம்கள் அவசியம். ஒருநாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சியை சார்ந்தே இருக்கும். எனவே தனிநபர்ஒவ்வொருவருக்கும் …

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் Read More

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு

சென்னை, ஆகஸ்ட் 17, 2023 சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என் எஸ் ஜி) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ் சி ஜி) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ. 30.89 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட …

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு Read More

*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?*

*வயது பதினெட்* டடைந்தவர்கள்        *வாக்க ளிக்கும் உரிமைதனை* முயன்று பெற்றுத் தந்தவர்கள்       *மூடா கட்சித் தலைமையினர்*! வயது பதினெட் டானவர்கள்        வாக்கோ மூடா கட்சிக்குத் தயைதாட் சணியத் திற்கான …

*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?* Read More

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே*

*”தங்களுக்கு மட்டும்தான் உரித்தாம் எங்கள்*      *தாய்நாடாம் மலேசியா* மற்றோர்க் கெல்லாம் எங்கிருந்தோ வந்திங்கே தங்கும் நாடாம்;        இவர்களெலாம் *வந்தேறி* என்னும் கொள்கை தங்களுடைய தாகும்” என்று சொல்லு கின்ற      தன்னலத்தார் *பெரிக்காத்தான் …

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே* Read More

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை, ஆக.15- பன்னாட்டு தமிழுறவு மன்றத்தினரும் கவிதை உறவு மன்றத்தினரும் இணைந்து, பொன்விழாகண்ட “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார்கள். இவ்விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை தாங்கினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னிலை …

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா. Read More

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை

இந்தியாவில்  நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும்இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பலமாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில்,  தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த …

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை Read More

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சில கும்பல்கள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், சிறுத்தை தோல்களை விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்குபவர்களைத் தேடுவதாகவும்குறிப்பிட்ட உளவுத் தகவலை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஒரு நடவடிக்கையைத்தொடங்கியது. அதன்படி, கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க …

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் Read More

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங்அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open – Tamil …

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது. Read More

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதிமுதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் 2-வது தமிழ்நாடு சர்வதேச …

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

*தமிநாடு –ஈரோட்டில் கனடா உதயன  லோகேந்திர லிங்கம்* (ஈரோட்டிலிருந்து மலேசியா நக்கீரன்) இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்குபுலம்பெயர்ந்து, பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்துகனடாவிற்கேயுரிய பல இன–பல கலாச்சார–பன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்–சமூக–கலைத் …

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More