தமிழ் கனேடியர் வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா–பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் பெருமையுடன்அறியத்தருகின்றோம்.
கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராகப் பதவியேற்றார்
