தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி

கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கைசிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காதலிக்க மறுத்ததாக கூறி ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதே பகுதியை சேர்ந்தசதீஷ் என்பவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்முன்பு …

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! – தமிழக டிஜிபி Read More

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Read More

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது

கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச்சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டுநிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான …

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது Read More

நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம்

திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீதுவழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாகபேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற …

நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம் Read More

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: வாரியத் தலைவர் திட்டவட்டம்

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தமிழ்நாடு வக்புவாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ளஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம்நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான …

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: வாரியத் தலைவர் திட்டவட்டம் Read More

வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர்

2005ம் ஆண்டு கனடாவின் பல கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் ஒருவராகச் சென்றிருந்த தற்போதைய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் -Pierre Poilievre.- அவர்கள்” வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று கூறிவிட்டு அநுராதபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் …

வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் Read More

குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா

ஆல் இண்டியா கராத்தே–டூ கோஜு ரியூ அசோசியேசன் அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கப்பலோட்டிய தமிழரெனப் போற்றப்பட்ட  “வ.உ.சிதம்பரம்” பிறந்த நாள் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகசென்னை பெருநகரம் சார்பாக அவரது புகைப்படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்திகொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற …

குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா Read More

உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்இன்று (6.9.2022) வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்,4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக …

உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது

இந்திய கடலோரக் காவல்படை 32  பங்களாதேஷ் மீனவர்களை இந்திய – பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் மீட்டது. பங்களாதேஷ் மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 19-20 ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் அவர்கள் சென்ற …

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது Read More

முதலமைச்சர் நிவாரண நிதியளிப்பு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சங்கம் சார்பாக தலைவர் முனைவர் ஷேக் அலாவுதீன், செயலாளர் பேராசிரியர் அஹமது மீரான் மற்றும் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு (Rs 3,00,000) ரூபாய் மூன்று இலட்சத்திற்கான …

முதலமைச்சர் நிவாரண நிதியளிப்பு Read More