இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(20-08-2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத்துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும்இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, …
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு Read More