ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (17.5.2022) சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை  தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் …

ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து முன்னாள் எம்.எல்.ஏ. 15 புதிய கிளை மன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி …

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 16.5.2022 அன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரிய சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில்வசிக்கும் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.61.44 லட்சம் காசோலைகளைவழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் ”குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை Read More

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். …

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை Read More

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை, மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தசக்கரபாணி, வ/65, த//பெ.சுந்தர்ராவ் என்பவர் 10.05.2022 அன்று காலை வீட்டிலிருந்துஅவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறும், 11.05.2022 அன்று M-6 …

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது.

சென்னை, பொன்னியம்மன்மேடு, முனுசாமி நகர், எண்.31 என்ற முகவரியில்வசிக்கும் பார்த்திபன், வ/30, த/பெ.சிவா என்பவர் கடந்த 02.05.2022 அன்று இரவு அவரதுபுல்லட் இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, மறுநாள் (03.05.2022) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் …

மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது. Read More

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,“போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் …

மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More

ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (12.5.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,  நகராட்சி நிர்வாகம் …

ரூ.518.17 கோடி மதிப்பீட்டிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைத்தார். Read More

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயக நாட்டில் எளிய மக்களின் இறுதி நம்பிக்கையாகத் திகழும் உச்ச நீதிமன்றமே மக்களுக்கான …

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் Read More

பிணை உறுதி மொழியை மீறியதால் மீண்டும் ச்றையில் அடைப்பு

நசீர், வ/28, த/பெ.சபீர் அகமது, யாதவா தெரு, ஆதம்பாக்கம் என்பவர் மீது சுமார் 3 குற்ற வழக்குகள்உள்ள நிலையில், நசீர் கடந்த 10.03.2022 அன்று புனிததோமையர்மலை துணை ஆணையாளர் அவர்கள் முன்புசாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்திவாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொருகுற்றச்செயலிலும் …

பிணை உறுதி மொழியை மீறியதால் மீண்டும் ச்றையில் அடைப்பு Read More