ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம்

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக  மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.  மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி …

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் Read More

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

எப்பாடுபட்டேனும்  தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் …

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் Read More

மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் , வ/60, என்பவர்தனது மனைவி அனுராதா, வ/55 என்பவருடன் சேர்நது கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்க சென்றுள்ளனர்.நேற்று (07.05.2022) அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் …

மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது Read More

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களின் மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை மேற்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் துவக்கி வைத்தார்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும்,(GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் …

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களின் மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை மேற்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் துவக்கி வைத்தார்கள் Read More

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு முதல் பயிற்சி படை கப்பல்கள் வருகை

முதல் பயிற்சிப் படையின் கப்பல்கள், ஐந்து நாடுகளின் வெளிநாட்டுப் பணியமர்த்தலின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு விஜயம் செய்துள்ளன. இந்த முதல் பயிற்சிப்படையின் மூத்த அதிகாரி கேப்டன் அஃப்தாப் அஹ்மத் கான்,  கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுடன், ராயல் சவுதி கடற்படையின் மேற்கு …

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு முதல் பயிற்சி படை கப்பல்கள் வருகை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. யானைகவுனி பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த கணவன் மனைவியை கைது செய்துசுமார் 26.7 கிலோ கஞ்சா, 1 கிலோ கஞ்சா ஆயில், 2 செல்போன்கள் மற்றும் 1 காரைபறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு. சென்னை பெருநகரில் “போதை பொருள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமதுஅரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கக்கூடிய இந்த நேரத்திலே, தங்களின் அனுமதியோடு விதி 110-ன்கீழ் நான் சில கருத்துக்களை இந்த அவையில் பேசியிருக்கிறேன்.  அதையொட்டி, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய …

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – ஆளுநருக்கு சீமான் பதிலடி

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து தெரிவித்தக் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடறியப்பட்ட மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக …

இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – ஆளுநருக்கு சீமான் பதிலடி Read More

ஆளுநரே..! தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் – அமீர்

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) என்பது இன்றைக்கு தேசிய அளவில் இருக்கும் அமைப்புகளில் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிகக் கண்ணியமானதாகவும், ஒழுக்கமானதாகவும், படித்தவர்கள் மிக அதிகமானோர் பங்கேற்றிருக்கும் ஒரு முற்று முழுவான தொண்டு நிறுவனம்.  உலகமே கொரோனா நோயின் கொடிய அச்சுறுத்தலில் இருந்த …

ஆளுநரே..! தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் – அமீர் Read More

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ,க, அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். …

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை Read More