சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு.

சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு …

சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு. Read More

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய …

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் …

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம் Read More

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுகழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த அற்ப சொற்ப நகைகளை அடகு …

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – முத்தரசன் Read More

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும், இவரது மனைவி அம்சலாவையும் கடந்த 08.01.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணைக்காக அடித்து, இழுத்துச் …

காவல்துறை அத்துமீறல் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் – முத்தரசன் Read More

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

கன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது …

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா Read More

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி …

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா Read More

ம.தி.மு.க. கட்சியின் பிரமுகர் நாசர் அலியின் இல்லத்திருமணத்தில் துரை வைகோ நேரில் வந்து வாழ்த்தினார்

செங்கல்பட்டு ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் குரோம்பேட்டை நாசர் அவர்களின் சகோதரி மகன். முகமது பயாஸ் – நஸ்ரின் பேகம் இவர்களின் திருமணம் ராயப்பேட்டை , நியு கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை தலைமைக் கழக …

ம.தி.மு.க. கட்சியின் பிரமுகர் நாசர் அலியின் இல்லத்திருமணத்தில் துரை வைகோ நேரில் வந்து வாழ்த்தினார் Read More

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா!

தாம்பரம், ஜனவரி 10: செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் ‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் நிறுவனத்தை, ‘நேசஷனல் பூட்ஸ்’ அதிபர் குத்தாலம் ஏ. லியாகத் அலி திறந்து வைத்தார். விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா! Read More

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த்துவ சாமியார்களின் தர்மசன்சாத் மாநாடு மற்றும் டெல்லியில் நடைபெற்ற இந்து யுவவாஹினி கூட்டத்தில் இந்துத்துவ பாசிச சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பை கண்டித்தும், நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக …

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் Read More