19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. …

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது Read More

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெல்வாய் ஊராட்சியில் அரசினர் நடுநிலை பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட …

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் யுனெஸ்கோ இருக்கை தலைவர் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்த புதுச்சேரி பல்கலைக்கழக …

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது Read More

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) மற்றும் CSIR சென்னை  வளாகத்தில்  (CMC),   2025, மார்ச் 8 முதல் 20 வரை  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு  விழா 20 மார்ச் 2025 அன்று  நடைபெற்றது. இந்த விழாவின் …

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது Read More

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு

16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று  மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘    ‘ வரவேற்பு மண்டபத்தில் கனடாவின் ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நிறுவனம் நடத்திய  ‘Targeting Muslims in Sri Lanka  என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக …

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு Read More

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம்

ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet & Event Centre  நிறுவனத்தின் பங்காளரும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான நண்பர் குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் The Estate Banquet & Event …

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் Read More

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசின் 2025 – 2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருக்கிறார். மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் வரலாற்றின் தொன்மையை …

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள் Read More

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன 

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன  Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More