உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …
உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More