லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி

லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இவர்கள் 6 பேரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டார்களா …

லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி Read More

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூ ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து பிளை துபாய் விமானம் மூலம் சென்னை வந்த தூத்துக் குடியைச் …

சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், குங்குமப்பூ பறிமுதல் : இரண்டு பேர் கைது Read More

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2600 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகுப்பூதியத்தை ரூ.3600 உயர்த்தி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடுவதில் …

தூய்மைக் காவலர் ஊதிய உயர்வு – முதலமைச்சருக்கு நன்றி கூறினார் இரா.முத்தரசன் Read More

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்.

தன்னலம் கருதாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்புக்காக தனிக்கவனம் செலுத்தியும், கொடிய கொரோனா தொற்று காலத்திலும் இரவு, பகல் பாராது தீவிர மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை பெருநகர …

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன்

தமிழ்ப் பேரரசு கட்சியின்  மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில், வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது …

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன் Read More

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். சர்வதேச பொருளாதார செயல்பாடுகளில் மையமாக …

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான் Read More

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங்புரி தெரிவித்து ள்ளார். …

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து Read More

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச் சிறகு முறிந்து போன பறவையை வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தான். …

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை Read More

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் விமானத்தில், வன விலங்கின் உடல் பாகங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை வந்த எமிரேட்ஸ் இகே-544 விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில், …

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல் Read More

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார். என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் …

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி Read More