கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர் நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயண த்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் …

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் Read More

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம்

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மியான்மரைச் சேர்ந்த திரு. மின்ட்ஹிட்வே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தப் …

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம் Read More

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது

அசாம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து ஒத்திகை நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த இரண்டு நாள் ஒத்திகை நேற்று மற்றும் இன்று (2020 …

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது Read More

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தி லிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது• டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் …

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு Read More

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்று நோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த சாதனைக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்தை மத்திய வட கிழக்கு மாகாண …

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது Read More

இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாகப் போராடி …

இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை Read More

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலிக்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்ற வாளிகள் இருவருக்கும் …

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை Read More

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. …

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2 Read More

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல்

திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப் பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம் பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலி க்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ் கூட்டூர், …

28 ஆண்டுகளுக்குப் பின் கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது Read More