ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார்

டில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் நடமாடும் கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. …

ரூ.499-க்கு நடமாடும் கொரோனா பரிசோதனையை அமித்ஷா தொடங்கி வைத்தார் Read More

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர்.

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்  …

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர். Read More

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால்

சிம்லாவில் உள்ள இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் மாணவர்களோடு மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’ காணொலி மூலம் உரையாற்றினார். இந்திய முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தை இந்தியாவின் பெருமைமிகு மகுடம் என்று …

இந்தியாவை உலகத்தின் குருவாக்க புதிய கல்விக் கொள்கையென்கிறார் ரமேஷ் பொக்ரியால் Read More

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ரூ70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, …

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோமென்று அமித்ஷா தெரிவித்தார். Read More

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் …

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி Read More

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் …

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் (1,030 கோடி டாலர்கள்) அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வரி மோசடி குறித்தும், அதனால் நாடுகளுக்கு ஏற்படும் இழப்புக்கு …

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. Read More

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று ஒப்புதல் அளி்த்துள்ளார். ஆனால், இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான …

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை Read More

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் …

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா Read More

எழுவர் விடுதலைக்கு ஆட்சியாளர்கள் மனது வைக்க மன்றாடிகிறார் இயக்குநர் பாரதிராஜா

எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.  ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம்  என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் கால தாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி …

எழுவர் விடுதலைக்கு ஆட்சியாளர்கள் மனது வைக்க மன்றாடிகிறார் இயக்குநர் பாரதிராஜா Read More