இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Read More

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான …

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம் Read More

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 …

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது. Read More

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், …

பலத்த மழை காரணமாக சென்னையில் விழுந்த மரங்களை காவல்த்துறையினர் அப்புறப்படுத்தினார்கள் Read More

ரூ 90.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஃபிளை துபாய் 8517 மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ்-1644 ஆகிய விமானங்களில் துபாயில் இருந்து சென்னை வந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதின் (36), முகமது ஆகிப் …

ரூ 90.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது Read More

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிசி தொலை தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தில், ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் ரூ.2,480.92 கோடி முதலீடு செய்ய இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு இன்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கூட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடி …

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு

தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி தமிழகம், …

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகத்தை அறிவுறுத்துகிறது இந்திய அரசு Read More

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது

பல லட்சக்கணக்கான பழங்குடி தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை சென்றடைய உதவும் அதே வேளையில், கவர்ச்சிகரமான மற்றும் பயனுள்ள பொருட்களை அதன் வாடிக்கை யாளர்களுக்கு டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் …

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது Read More

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது எனவும், இது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நவம்பர் 25-ம் தேதி மாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் …

25 ஆம் தேதி நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது Read More

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

2020 நவம்பர் 23 முதல் 27 வரை அனுசரிக்கப்படும் விமான போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் 2020, இந்திய விமான நிலைய ஆணையத்தால் தொடங்கப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் மற்றும் இதர வசதிகளில் விமான …

இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது Read More