பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் …

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, …

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன் Read More

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு …

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி Read More

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல்

உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence- IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி …

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல் Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன்

கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட …

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன் Read More

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர …

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி Read More

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தகவல்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஜபார்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச …

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தகவல் Read More

நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை: 2019-ம் ஆண்டில் கொலைக் குற்றம் சற்றுக் குறைந்தது: என்சிபிஆர் தகவல்

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் …

நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை: 2019-ம் ஆண்டில் கொலைக் குற்றம் சற்றுக் குறைந்தது: என்சிபிஆர் தகவல் Read More

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல்

கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. 2019-ல் பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக …

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல் Read More

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி

சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.புருஷோத்தமன் பணியின்போது கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 27.9.2020 அன்று உயிரிழந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனக்கு செல்வி என்ற மனைவியும், …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி Read More