பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய தமிழக அரசு வேடிக்கை …

பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு …

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல் Read More

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு …

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி Read More

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 25.09.2020 அன்று மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் …

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார்.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை …

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார். Read More

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும். குறைந்தபட்ச ஆதார விலையை அவர்களிடம் இருந்து பறித்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதேசமயம் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து, பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று …

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு Read More

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி

விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் …

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More