21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக …

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி Read More

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார்

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, …

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார் Read More

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம்

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் – இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் …

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம் Read More

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் …

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் Read More

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, …

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல் Read More

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை தேர்வுக்குழு தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் …

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் பாஜக – அதிமுகவுக்கு உரியநேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம். கொரோனா பேரிடர் நேரத்தில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத …

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை

சித்த மருத்துவர் வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இது வரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி …

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை Read More