சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திர மாநில நபர் கைது- 6 கிலோ கஞ்சா பறிமுதல் தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.P.விஜயன் தலைமையில், உதவி ஆய்வாளர் P.B.தீர்த்தகிரி மற்றும் தலைமைக் காவலர் V.முரளிதரன் (த.கா.16869) ஆகியோர் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம்

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பான இந்திய …

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம் Read More

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு.வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு …

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில் Read More

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

புதுச்சேரி, செப்டம்பர் 16, 2020: கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு மருந்துகளோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கான மருந்துகளோ இல்லாத …

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள் Read More

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம்

உலகிலேயே முதன்முதலாக கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ரஷ்யா, தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா தடுப்பூசியைக் …

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம் Read More

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் …

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Read More

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய்

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து பல சர்ச்சைகள், பேச்சுக்கள் உருவாகின. நடிகர் சூர்யாவை ஆதரித்தும், சிலர் மறுப்பு தெரிவித்தும் …

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய் Read More

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

பல்லவபுர பெருநகரம் 23 வது வட்ட கழகம் சார்பில் நம் கழகம் கண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை வட்ட கழக செயலாளர் ஆர்.கே. நாகராஜன் தலைமையில் கழக கொடி ஏற்றி …

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா Read More

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்

ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை. அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த ‘நீட்’டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் …

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார் Read More