கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல்

புதுதில்லி, ஜூலை 06, 2020. தனது பயன்படாத காலி இடங்களில் சூரிய சக்தி ஆலை களை பெரிய அளவில் நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயை கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லாத வெகுஜன போக்கு வரத்தாக மாற்றும் ரயில்வே …

கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல் Read More

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் …

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால்

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் காவல் ஆணையாளரை சந்தித்து தங்கள் குறை களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம் …

பொதுமக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்த ஆணையர் மகேஷ் அகர்வால் Read More

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் 06.7.2020 அன்று காலை சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் காவல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி …

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார் Read More

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி

மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயி களின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. …

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி Read More

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல் Read More

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More

பிரதமரின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. – ஐ.டி.பி.பி., தலைவர் தேஸ்வால்

-ஷேக்மைதீன்- பிரதமர் மோடியின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது, என, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை தலைவர், எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தார். டில்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியில், 10 ஆயிரம் படுக்கை …

பிரதமரின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. – ஐ.டி.பி.பி., தலைவர் தேஸ்வால் Read More

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா

-ஷேக்மைதீன்- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்” என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தெருவித்து உள்ளார். டிஐஜி ஆனிவிஜயா செய்தியாளர்களிடம் பேசியதாவது; இது கொரோனா …

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா Read More