மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 18.6.2020 காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். …

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி Read More

அண்ணாசாலையில் காவல் குழுவினர்

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

அண்ணாசாலையில் காவல் குழுவினர் Read More

கொரோனா விழிப்புணர்வு

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

கொரோனா விழிப்புணர்வு Read More

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரின் 32வது கூட்டம், “இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி நடைபெற்றது. இது இந்திய இமயமலைப் பகுதியின் தனிச்சிறப்பான, மாய …

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு Read More

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு

பிகார் மாநிலத்தின் மேலவையில் உள்ள ஒன்பது உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 6-ம் தேதியன்று நிறைவு பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழலால் தேர்தல் ஆணையம் பிந்தைய தேதியில், நிலைமையைப் பரிசீலித்து தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக …

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு Read More

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

தலைநகர் சென்னையில் கொரானா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை முழுவதும் 12 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை ஏற்று பொது முடக்கம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். வரும் 19.06.2020ஆம் தேதி தொடங்கும் …

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன்

மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் …

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன் Read More

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்றால் நாம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகின்றது. மரணத்தின் எண்ணிக்கையும் தடுக்க முடியாதபடி அதிகரித்து வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு சட்டமன்ற …

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றின் காரணமாக மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில் பொது ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார பேரழிவினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் துன்பத்தை போக்குகிற வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக …

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வருவது குறித்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்வரும் கடிதத்தை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியிர் எம் எச் ஜவாஹிருல்லா அனுப்பியுள்ளார். கடித விபரம்: கொரோனாவினால் …

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More