காலம் வீணே கடத்தாமல்.
இளமைக்.கால ஆட்சியிலே இருந்த போது மகாதீர்க்கே உளத்துள் நிலைத்த மலேசியரின் ஒற்று மையை முதுவயதில் களத்துப் பூவாய் அழிக்க; என்ன காரணம் ? அண்மைத் தேர்தலிலே வளர்த்த கடாவே பாய்ந்ததுபோல் …
காலம் வீணே கடத்தாமல். Read Moreonline news portal
செய்திகள்
இளமைக்.கால ஆட்சியிலே இருந்த போது மகாதீர்க்கே உளத்துள் நிலைத்த மலேசியரின் ஒற்று மையை முதுவயதில் களத்துப் பூவாய் அழிக்க; என்ன காரணம் ? அண்மைத் தேர்தலிலே வளர்த்த கடாவே பாய்ந்ததுபோல் …
காலம் வீணே கடத்தாமல். Read More
6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, …
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விடுதல் Read More
தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குப்பரிசுத்தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கு (1.க.ம.திவ்யதர்ஷினி, 2.நா.காவ்யஸ்ரீ,3.செ.கனிஷ்கா, 4.மு.ரெ.ரஃபா, 5.ரா.நீரஜா, …
திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார் Read More
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் ஆரம்பக்கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ்கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட …
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு(சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுதுகடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தற்போது ஆளுநர்நியமித்துள்ள …
பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா Read More
‘நாடகத் தந்தை’ தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 156 வது பிறந்த தினத்தையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் இன்று (07.09.2023) அவரது திருவுருவ படத்துக்கு நடிகர்சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சு, செயற்குழு உறுப்பினர் …
நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் Read More
அன்றொருநாள் *தமிழ்நேசன்* ஞாயிற்றுப் பதிப்பில் அழகாக வெளிவந்த சிறுகதைகள் ஒன்றுக்(கு) என்றுமிலா அதிசயமாய்ப் படம்வரைந்த பெருமை இன்றுள்ள பாதாசன் என்பவனுக் குண்டே ! அன்றுவந்த படத்தோடு சிறுகதையை எழுதி அசத்தியவர் இன்றைய …
தமிழ்மங்கை சூடியுள்ள* *தனிரோஜா சை.பீர் ஆவார் Read More
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிய்ருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட்டு …
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More
சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னைவாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி கோவில் திருக்கோவில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி கோவில்திருக்கோவில், திருவிடந்தை …
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி.இ,ஆ.ப., தகவல். Read More
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளருமான திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய …
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் Read More