சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More