பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு
கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய …
பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு Read More