சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். காவல்துறை …
சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். Read More