ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது
எமிரேட்ஸ் விமானம் ஒன்றின் மூலம் துபாயில் இருந்து புதன்கிழமை அன்று சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் …
ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது Read More