தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது! – எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; சென்னை அண்ணா பல்கலை., மாணவியின் பாலியல் வன்கொடுமை ஊடக வெளிச்சத்தாலும், எதிர்கட்சிகளின் போராட்டங்களாலும் பூதாகரமான நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான …
தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது! – எஸ்டிபிஐ Read More