ஏழைகளுக்கு நல உதவி வழங்கல்

சென்னை சேப்பாக்கம் பகுதியைச் சார்ந்த ஏழை எளியவர்களுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கியப் …

ஏழைகளுக்கு நல உதவி வழங்கல் Read More

ரமளான் நலத்திட்ட உதவி

புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி யில் இஸ்லாமிய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவி களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் வழங்கினார். உடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பி …

ரமளான் நலத்திட்ட உதவி Read More

ரூ.27.46 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஏர் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய, பெரம்பலூரை சேர்ந்த அஜித்குமார் பூமாலை, 22, என்பவரை விமான நிலைய த்தை விட்டு வெளியே செல்லும் வழியில் …

ரூ.27.46 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் Read More

கொரோனா மேலும் பரவாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவா மல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று …

கொரோனா மேலும் பரவாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன்

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங் கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந் தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத …

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன் Read More

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்கு வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சி ஜன்) தட்டுப்பாடு …

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ Read More

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த …

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி

நோய்த்தொற்றாலும் மரணங்களின் எண்ணிக்கை யாலும் மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டு ள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங் களுக்கு …

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி Read More

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத் திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் …

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம் Read More

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான …

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More