காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன்
பரமக்குடியைச் சேர்ந்த சிறுவன் த.சந்தோஷ் கண்ணா (வயது 8). இந்த சிறுவனின் தந்தை தண்டா யுதபானி. இவர் அரசு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து வருகிறார். தாயார் கார்த்திகா. இந்த சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனின் தனித்திறமை …
காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன் Read More