தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி …

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம்செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. கல்லூரி …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்! Read More

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேசஅமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழுவலியுறுத்தியுள்ளது. ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 2023, ஜூன் 19 முதல் 21 வரை மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் …

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது Read More

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவியஅங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும்பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல் …

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும்அழைப்பு மடல். நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாதபொழுதில்லை.  நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் …

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்! Read More

ரயில் மறியல் போராட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் M L A தமிமூன் அன்சாரி தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் மல்லை சத்யா.மாநில சிறுபான்மை செயலாளர் சிக்கந்தர்.. குரோம்பேட்டை நாசர் உள்பட ரயில் மறியல் ஆர்பாட்டத்தில் முன்னூறு பேர் கலந்து கொண்டு கைதாகி விடுதலை …

ரயில் மறியல் போராட்டம் Read More

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன்

பாஜக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசுஇல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் …

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன் Read More

சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன்

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பாஜகஅரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக்கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்றுவிசிக சார்பில் …

சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம் – தொல் திருமாவளவன் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜகபழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் …

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More