விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் நோக்கி செல்லும் விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 02.03.2023 கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் வேளாண் …
விவசாயிகளின் ‘நீதி கேட்டு நெடும் பயணத்தை’ தொடங்கி வைத்தார் துரை வைகோ Read More