ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசும் போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் …

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். Read More

பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை வெளியாகியது

சுயாதீன இசைக்கான (Independent Music) வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பல தளங்களில் சுயாதீன இசையை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த வழியில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கும் தளம் தான் ‘பிங் ரெகார்டஸ்’. பிங் ரெக்கார்ட்ஸின் முதல் பாடல் …

பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை வெளியாகியது Read More

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார், கண்காணிப்பு குழு தலைவர் நவீன்குமார் அகியோரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினார் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை …

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல். Read More

திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது.

காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய மர்ம புதிராக மாறுகிறது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் …

திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது. Read More

வீடியோ மீம் உருவாக்கம்

வீடியோ மீம் உருவாக்கம் ரிஸிலின் டைட்டனுடன் ராட்சத பாய்ச்சலை முன்னோக்கி எடுக்கிறது இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ தளமான ரிஸில் (Rizzle) முன்னெப்போதும் இல்லாத வகையில் AI-ML இயங்கும் மற்றொரு படைப்பு அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது: டைட்டன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஷார்ட் …

வீடியோ மீம் உருவாக்கம் Read More

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அர்-ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டரும் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை சென்னை குரோம்பேட்டையில் நடத்தியது.   முகாமிற்கு பேராசிரியர் ஷாகூல் ஹமீது தலைமை தாங்கினார். முகம்மது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். …

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் Read More

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னை, ஜூலை. 25: இராயப்பேட்டை காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆலந்தூர் பெரோஸ் கான், பட்டினம்பாக்கம் செந்தில் வேல், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், இராயப்பேட்டை ராஜா அப்துல்லா, தங்கம் …

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

விண்கலங்கள் போன்றவற்றில் உள்ள பழுதடைந்த மின்னணு உபகரணங்கள் தங்களை தாங்களே சரிசெய்து கொள்ள வைக்கும் புதிய பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் இயந்திர பாதிப்பின் காரணமாக அவ்வப்போது செயலிழந்து, அவற்றை நாம் செப்பனிடவோ, மாற்றவோ வைக்கின்றன. …

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னைபெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்றுகாலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல்பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள்நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவசுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்புஉபகரணங்கள் வழங்கியும், , கொரோனா பரவாமல் தடுக்ககொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும் வரப்படுகிறது.   ​அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுபெங்களூரில் இயங்கி வரும் Sillicon Valley Bank (SVB) நிர்வாகத்தினர், கொரோனா தொற்று காலத்தில் மிகுந்தஅர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் சென்னை பெருநகரகாவலில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு N95 முகக்கவசங்கள், கையுறைகள், திரவசுத்திகிரிப்பான், ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டரூ.3,000/- மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்க முன் வந்தனர். ​அதன் தொடக்கமாக, இன்று (24.7.2021), காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பு வழங்குவதின் அடையாளமாக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்,15 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குடாக்டர்.கலாநிதி வீராசாமி, வட சென்னை பாராளுமன்றஉறுப்பினர் மற்றும் Sillicon Valley வங்கியின் இந்தியமனிதவள இயக்குநர் திருமதி.ஷாலினி பொடார்முன்னிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பினை வழங்கினார்கள்..  ​உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.மகேந்திரன், மேற்படிதனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More