பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்

ஜனநாயகத்தின் உயிரோட்டம்  உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.   கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம்.   ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை …

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் Read More

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி‘ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், இயக்குனர்ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங் காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், அன்புமணி, செல்வரகு, ஜெகநாதன், பஞ்சர் பாண்டி, மற்றும் பல முன்னணிநட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஸ்ரீகண்ட திரைப்படத்தின் கதாநாயகன் கார்த்திக் ஸ்ரீராம்இத்திரைப்படத்தின் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராகநடிக்கிறார். கதாநாயகிகளாக இளமி ,ஸ்ரீராமானுஜம் ,அலைபேசி திரைப்படங்களில் நடித்த அனுகிருஷ்ணா மற்றும் ரூம் மேட் ,பாபிலோன் திரைப்படத்தில்நடித்த காதம்பரி நடிக்கிறார்கள். கதைச்சுருக்கம் : மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தநாயகன் நான்கு ஆண்டுகளாக மிகப் பெரிய நிறுவனத்தில்நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார். அவன் வாழ்வில்அனைத்தும் நினைத்தபடியே சந்தோஷமாக இருக்கிறது.ஆனால் வாழ்வின் இலட்சியமே காதலித்து திருமணம்செய்ய வேண்டும் என்ற அவனுக்கு நினைத்தபடி காதலிஅமையவில்லை. தனது கனவு தேவதையைதேடிக்கொண்டிருக்கிறார். அவன் தந்தை அவனுக்குகட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். நடந்ததிருமணத்தில் அவனுக்கு ஈடுபாடில்லை. எனவே திருமணம்முடிந்த மூன்றாவது நாளே சென்னை திரும்புகிறார். நாயகனை  தேடி அவனது மனைவியும் சென்னை வருகிறார் . நாயகனை  சந்திக்கும் நாயகி அவரிடம் ஒரு யோசனைதெரிவிக்கிறாள்.விபரீத யோசனையால் நடந்தபிரச்சனைகளை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறான் ?என்பது கதையின் கரு. இத்திரைப்படம் சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ளபகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமான் தீவுகளில் படமாக்கப்படும் . இத்திரைப்படத்தை C .K பிரியன் இசையமைக்க ,கவிஞர்பிறைசூடன், சினேகன், தமிழ் குமரன், ஆகியோர் பாடல்கள்எழுதியுள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தின் பாடகிஅனுராதா ஸ்ரீராம் ,சைந்தவி ,பாடகர் பிரசன்னா, தீபா மரியம்ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர் . தொழில்நுட்ப கலைஞர்கள் : எழுத்து இயக்கம் – D .S  பிரகாஷ் ஒளிப்பதிவு– P. கல்யாண சுந்தரம்  வசனம் – R .வீரமணி இசை –  C .K பிரியன் படத்தொகுப்பு– B .S  வாசு நடன இயக்குனர் –கம்பு முருகன் சண்டைப்பயிற்சி– பவர் பாஸ்ட் மக்கள் தொடர்பு – செல்வரகு தயாரிப்பு – K .S  பாரதிராஜா, P  அருள்ராஜ் ,வெற்றி .R 

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ Read More

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர்

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில், தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படி, மத்திய அரசு (ஒன்றிய அரசு) தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்,  வரலாறு காணாத வகையில் டீசல் …

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர் Read More

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்–என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியானஅனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்துபிற்பகல் 12.45 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு ஆயவகம், டிஆர்டிஓ–வின் இதரஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையைதயாரித்துள்ளது. இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள்இன்றைய சோதனையை நேரில் கண்டனர். சோதனை தரவுகளை சேகரிப்பதற்காக பல்வேறு முறைகள்கையாளப்பட்டன. ஏவுகணையின் சிறப்பான செயல்பாடுஇவை அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது. வான் ரீதியான அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை ஏவுகணைவெளிப்படுத்தியது. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன்வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்–என்ஜி–யின்செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ்லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்றஉற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன. டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத்டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும்தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காகபாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.  குழுவின் முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓதலைவர், இந்திய விமானப்படைக்கு இந்த ஏவுகணைவலுவூட்டும் என்றார்.

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது Read More

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம்

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் …

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம் Read More

ஜீ.வி.குமார் நடிக்கும் புதிய படம்

விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாமனிதன் திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் …

ஜீ.வி.குமார் நடிக்கும் புதிய படம் Read More

இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் அருள்நிதியின் “டி பிளாக்” திரைப்படத்தின் முதற்பதாகையை வெளியிட்டார்

அண்மையில், B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம்,  விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய  திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது.  இந்நிலையில் தற்போது ​​இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், …

இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் அருள்நிதியின் “டி பிளாக்” திரைப்படத்தின் முதற்பதாகையை வெளியிட்டார் Read More

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த  நிலையில், தற்போது ரசிகர்களின்  கனவு நாயகி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் …

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார். Read More

சாக்‌ஷி அகர்வால் நடிக்கும் திகைப்பூட்டும் திரைப்படம் ‘தி நைட்’

Good hope பிக்சர்ஸ் சார்பாக கோகுலகிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் தமிழ் திகைப்பூட்டும் திரைப்படம் “தி நைட்” இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க சியான்‌ ஶ்ரீகாந் எடிட்டிங் செய்கிறார். …

சாக்‌ஷி அகர்வால் நடிக்கும் திகைப்பூட்டும் திரைப்படம் ‘தி நைட்’ Read More

அருள்நிதி நடிப்பில் அதிர்ச்சூட்டும் படமாக உருவாகி வரும் ‘தேஜாவு’

தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது ‘தேஜாவு’ (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி அதிர்ச்சியூட்டும் படமாக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி …

அருள்நிதி நடிப்பில் அதிர்ச்சூட்டும் படமாக உருவாகி வரும் ‘தேஜாவு’ Read More