டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’  . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும் . அந்தப் …

டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் Read More

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்.

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) …

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ். Read More

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை 3.

தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும்,  நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும். குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும்  வகையிலான படங்களை தருபவர் …

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை 3. Read More

“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும் – நடிகர் சித்தார்த்

இன்மை  என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.  நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன்  பிரசாத்   உருவாக்கியுள்ளார். Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, …

“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும் – நடிகர் சித்தார்த் Read More

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல்

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல் Read More

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர்

கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் …

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர் Read More

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் …

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை எலி  சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் …

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது Read More

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’

மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை …

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ Read More

“நவரசா” திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம் – நடிகை ரித்விகா

தென்னிந்திய நடிகையும்,  பிக் பாஸ் வெற்றியாளருமான  நடிகை ரித்விகா, Netflix  நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன்  பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.  “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், இந்திய …

“நவரசா” திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம் – நடிகை ரித்விகா Read More